திங்கள், 8 ஆகஸ்ட், 2016

0222. தாயார் வழி சொத்து யாருக்குக் கிடைக்கும்?

0222. தாயார் வழி சொத்து யாருக்குக் கிடைக்கும்?

ரிஷபம் சிம்மம் குரு தாயார் வழி சொத்துகள் சேரும்
ரிஷபம் சூரியன் 12-ல் மறைவதால் தாய்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமூக
தீர்வு காண்பது நல்லது.
மிதுனம் உங்கள் ராசியாதிபதியும்-சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.    
தனுசு உங்களின்  பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் பலம்பெற்று
அமர்ந்திருக்கும் நேரத்தில் பூர்வீகச் சொத்தை புதுப்பிப்பீர்கள்.
தனுசு குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால் தாய்வழி சொத்தைப்
பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.
தனுசு சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில்
குருபகவான் பயணிப்பதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்ளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக