சனி, 18 ஜூன், 2016

0209. பூர்வீகச் சொத்துக்கள் சீர்த்திருத்தம்

0209. பூர்வீகச் சொத்துக்கள் சீர்த்திருத்தம்

மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் பூர்வீகச் சொத்தில்
சீர்த்திருத்தம் செய்வீர்கள். 
மேஷம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் வீட்டில் நிற்பதால்
பூர்வீக சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும்.
மேஷம் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால்
பூர்வீகச் சொத்தை விரிவுபடுத்துவீர்கள்.
ரிஷபம் உங்கள் தன, பூர்வ, புண்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம் 11-ல் கேது வலுவாக அமர்ந்ததால் பூர்வீக சொத்தில் மராமத்து
வேலைகள் செய்வீர்கள்.
ரிஷபம் 5ம் இடத்தில் ராகு நிற்பதால் பூர்வீக சொத்துப் பிரச்னையில்
தலையிட்டு அதை சீர்த்திருத்தம் செய்வதாக நினைத்து அதில் செலவு
செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.
கடகம் உங்கள் திருதியாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்து பராமரிப்புச் செலவுகள்
வந்து போகும். 
கடகம் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாயின்
அவிட்டம் நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பூர்வீகச் சொத்தில் சில
மாற்றம் செய்வீர்கள்.
சிம்மம் புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் பூர்வீக
சொத்தை செலவு செய்து சீர் செய்வீர்கள்.
கன்னி சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச்
செலவுகள் அதிகரிக்கும்.
துலாம் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பூர்வீக
சொத்தில் மராமத்து பணிகள் செய்வீர்கள்.
விருச்சிகம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பூர்வீக சொத்தை சீர்  செய்வீர்கள்.
மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் அமர்வதால் சிலர் பூர்வீக
சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்துவீர்கள்.
கும்பம் உங்கள் அஷ்டம - பூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.
மீனம் புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தை
மாற்றியமைப்பீர்கள்.
மீனம் ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்தை
விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக