செவ்வாய், 1 மார்ச், 2016

0196. அணுகுமுறை

0196. அணுகுமுறை

சிம்மம் அர்த்தாஷ்டமச் சனியாக தொடர்வதால் உங்களுடைய
அணுகுமுறையை மாற்றுவது நல்லது.
விருச்சிகம் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே
அமர்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக