ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

0194. 11ம் வீட்டில் அமையப் பெற்ற சூரிய திசை

0194. 11ம் வீட்டில் அமையப் பெற்ற சூரிய திசை

சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு உபயஜெய ஸ்தானம் என வர்ணிக்கப்படக் கூடிய 11ல் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது தனது திசா காலத்தில் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகம். 
அரசாங்கம் மூலம் அனுகூல பதவியினை அடையும் யோகம்.
சமுதாயத்தில் மற்றவர்கள் பாராட்டக் கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையினை அடையும் யோகம் உண்டாகும்.
அதுமட்டுமின்றி பல பெரிய மனிதர்களின் தொடர்பு பொருளாதார ரீதியாக மேன்மைகள் பொது காரியங்களில் ஈடுபடக் கூடிய அமைப்பு உண்டாகும். 

Example 01. 14/06/1975 சூரிய பகவான் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 11ல்
ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்று திசை நடக்கும் பொழுது
சூரியன் ராசி கட்டத்தில் கடகம் லக்னத்தில் அதாவது ரிஷபம் கட்டத்தில் உள்ளது.

சூரியன் தசை 06 வருடம் நடக்கும் பொழுது 20% நன்மை ; மிதி 80% தீமை தரும்.
29/12/2008 TO 29/12/2014

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக