ஞாயிறு, 27 டிசம்பர், 2015

0126. சகடயோகம் திருமனம் பகுதி = II (E)

0126. சகடயோகம் திருமனம் பகுதி = II (E)

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய
இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 8ஆம் இடம் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு
6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் / மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல்
சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.

VI. கன்னி = ii. ஹஸ்தம் நட்சத்திரம்
கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம் வீடு.
கன்னிக்கு எட்டாம் வீடு மேஷம் வீடு.
கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்
a. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
b. துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரம்
c. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,அவிட்டம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம்
a. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
b. விருச்சிகம் ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
c. மீனம் ராசி உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி புனர்பூசம்,மிருகசீரிஷம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

VI. கன்னி = iii. சித்திரை நட்சத்திரம்
கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம் வீடு.
கன்னிக்கு எட்டாம் வீடு மேஷம் வீடு.
கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. கும்பம் ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
a. மேஷம் ராசி அஸ்விணி,கார்த்திகை நட்சத்திரம்
b. துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
c. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
c. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி நட்சத்திரம்

B. பெண் என்றால், a. கும்பம் ராசி சதயம்,பூரட்டாதி நட்சத்திரம்
a. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
b. விருச்சிகம் ராசி விசாகம்,அனுஷம்,கேட்டை நட்சத்திரம்
b. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
c. தனுசு ராசி மூலம்,பூராடம் நட்சத்திரம்
c. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி புனர்பூசம்,திருவாதிரை நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.
வரன் கிடைக்காமல் அல்லாடுபவர்கள் இவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்து
கொள்ளலாம். தவறில்லை!

VII. துலாம் = i. சித்திரை நட்சத்திரம்
துலாத்திற்கு ஆறாம் இடம் மீனம் வீடு.
துலாத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம் வீடு.
துலாத்திற்கு கன்னி பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மீனம் ராசி ரேவதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
a. ரிஷபம் ராசி கார்த்திகை,ரோஹிணி நட்சத்திரம்
b. விருச்சிக ராசி விசாகம்,அனுஷம் நட்சத்திரம்
b. கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம்
c. துலாம் ராசி சுவாதி, விசாகம் நட்சத்திரம்
c. கும்பம ராசி சதயம் நட்சத்திரம்
c. மிதுனம் ராசி திருவாதிரை,புனர்பூசம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மீனம் ராசி ரேவதி நட்சத்திரம்
a. ரிஷபம் ராசி ரோஹிணி,மிருகசீரிஷம் நட்சத்திரம்
b. தனுசு ராசி மூலம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம்,பூரம் நட்சத்திரம்
c. மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி,கார்த்திகை நட்சத்திரம்
c. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

VII. துலாம் = ii. சுவாதி நட்சத்திரம்
துலாத்திற்கு ஆறாம் இடம் மீனம் வீடு.
துலாத்திற்கு எட்டாம் வீடு ரிஷபம் வீடு.
துலாத்திற்கு கன்னி பன்னிரெண்டாம் வீடு.
இதில் குரு அஷ்டம  சஷ்டம நிலை இருந்தால் 6,8 என்பர்.

அவர்கள் A. ஆண் என்றால், a. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி,உத்திரட்டாதி
நட்சத்திரம்
a. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
b. விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்
b. கன்னி ராசி உத்திரம்,ஹஸ்தம்,சித்திரை நட்சத்திரம்
c. துலாம் ராசி சித்திரை, விசாகம் நட்சத்திரம்
c. கும்பம ராசி அவிட்டம்,பூரட்டாதி நட்சத்திரம்
c. மிதுனம் ராசி மிருகசீரிஷம்,புனர்பூசம் நட்சத்திரம்

B. பெண் என்றால், a. மீனம் ராசி பூரட்டாதி,ரேவதி,உத்திரட்டாதி நட்சத்திரம்
a. ரிஷபம் ராசி கார்த்திகை,மிருகசீரிஷம் நட்சத்திரம்
b. தனுசு ராசி மூலம்,பூராடம்,உத்திராடம் நட்சத்திரம்
b. சிம்மம் ராசி மகம்,பூரம்,உத்திரம் நட்சத்திரம்
c. மகரம் ராசி உத்திராடம்,அவிட்டம் நட்சத்திரம்
c. மேஷம் ராசி அஸ்விணி,பரணி,கார்த்திகை நட்சத்திரம்
c. கடகம் ராசி புனர்பூசம்,ஆயில்யம்,பூசம் நட்சத்திரம்
பொருத்தம் உடையவைகள் இவர்கள் திருமணம் செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக