0105. ஆதாயம்
மேஷம் குரு 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஹிந்தி, தெலுங்குப்
பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால்
அயல்நாட்டிலிருக்கும் தோழியால் ஆதாயமடைவீர்கள்.
ரிஷபம் கேது 11ம் வீட்டில் தொடர்வதால் வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள்
கிடைக்கும்.
மிதுனம் ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஹிந்தி, தெலுங்குப்
பேசுபவர்களால் நன்மை உண்டாகும்.
கடகம் கேது 8-ல் அல்லவா சஞ்சரிக்கின்றார்.
ஆதாயம் குறைவாகவே கிடைக்கும்.
கன்னி செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் வெளிநாட்டி
லிருப்பவர்கள், வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.
துலாம் ராகுவும், குருவும் லாப வீட்டில் தொடர்வதால் அயல்நாட்டிலிருக்கும்
நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
துலாம் சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசால் ஆதாயம் உண்டு.
தனுசு குருபகவான் 2-ம் வீட்டை பார்ப்பதால் திடீரென்று அறிமுகமாகும்
நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
கும்பம் சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அயல்நாட்டி
லிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக