0073. தந்தை
தந்தைக்குக் காரகன் சூரியன்
ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் பித்ருஸ்தானம்
ஒருவர் ஜாதகத்தில் 9வது இடத்தில் சூரியன் இருந்தால்
தந்தைக்கு மகனுக்கு பகை ஏற்படும்.
ஒன்பதில் சூரியன் சென்று நல்லவிதமாக
அமர்ந்திருந்தால், ஜாதகன் பொறுப்புணர்வு மிகுந்தவனாக
இருப்பான்.
இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான்.
ஜாதகன் எதிலும் ஆர்வம் உள்ளவனாக இருப்பான்.
ரசனை, நகைச்சுவை உணர்வுகள் மிகுந்தவனாக இருப்பான்.
ஒன்பதில் சூரியன் கெட்டுப்போய் அமர்ந்திருந்தால்
அல்லது தீயவர்களின் கூட்டோடு அமர்ந்திருந்தால்,
ஜாதகன் தெனாவெட்டாக இருப்பான்.
தன்னுடைய தந்தை, பெரியவர்கள் என யாரையும்
மதிக்க மாட்டான்.
இறை நம்பிக்கை இல்லாதவனாக இருப்பான்.
9வது இடம் மேஷம் TO மீனம்
மேஷம் சூரியன் 100%
மேஷம் சூரியன் 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால்
அலைச்சலும், செலவினங்களும் இருக்கும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.
தந்தைக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.
அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.
ரிஷபம் சூரியன் 60%
ரிஷபம் சூரியன் 9-ல் நிற்பதால் அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.
வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
மிதுனம் சூரியன் 70%
மிதுனம் சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள்
வந்துப் போகும்.
கடகம் சூரியன் 70%
கடகம் சூரியன் 9-ல் நுழைந்திருப்பதால் எடுத்து வைக்க முடியாதபடி
அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம் சூரியன் 95%
கன்னி சூரியன் 70%
துலாம் சூரியன் 50%
விருச்சிகம் சூரியன் 80%
தனுசு சூரியன் 80%
மகரம் சூரியன் 60%
கும்பம் சூரியன் 60%
மீனம் சூரியன் 80%
மீனம் சூரியன் 9-இல் நிற்பதால் தந்தைக்கு மூட்டு, முழங்கால் வலி, நெஞ்சு
எரிச்சல் வந்துப் போகும்.
அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள்.
தந்தைவழி சொத்தை பெறுவதில் தடைகள் வந்துப் போகும்.
உங்களுக்கும் தந்தையாருக்கும் இடையே மனவருத்தங்களையும்,
சிக்கல்களையும் தந்துக் கொண்டிருக்கும்
Example : 01. ஜாதகத்தில் கன்னி லக்னத்திலிருந்து
9வது இடம் ரிஷபம் சூரியன் 60%த்தில் இருந்தால்
தந்தையிடம் பகை ஏற்படும்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக