066. இரண்டு விவாகம்
ஜாதகத்தில் லக்னத்திலிருந்து இரண்டில் ராகு
மேஷம் கடகம் சிம்மம் கும்பம் பகை ; ரிஷபம் நீச்ச வீட்டில் அல்லது கேது மேஷம் கடகம் பகை ; சிம்மம் நீச்ச வீட்டில் இருந்தால்
அதுவும் கூடவே எட்டாம் வீட்டு அதிபதி தசை நடந்தால் கேட்கவே வேண்டாம்.
இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன்.
தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான்.
சோம்பல் உடனிருக்கும்.
மன சஞ்சலம் உடையவன்.
சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான்.
வயதான காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக