069. பிரச்னைகள்
மேஷம் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சந்திரன் பழைய பிரச்னைகளிலிருந்து
விடுபடுவீர்கள்.
மேஷம் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும்.
மேஷம் குரு வக்ரமாகி 6-ல் மறைந்திருப்பதால் வீண் பகை
என்றெல்லாம் கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்
மேஷம் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான குரு, ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்து
சகட குருவாக அமர்வதால் பழைய பிரச்னைகள் மீண்டும் வந்து விடுமோ என்ற
அச்சம் இருந்து கொண்டேயிருக்கும்.
மேஷம் குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டைப்
பார்ப்பதால் மாறுபட்ட யோசனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
ரிஷபம் ராசிநாதன் சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-
மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
ரிஷபம் சப்தமாதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.
மிதுனம் ராசிநாதன் புதன் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால்
எந்த பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும்.
மிதுனம் கேதுபகவான் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால்
பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு
காண்பீர்கள்.
மிதுனம் சூரியன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்க இருப்பதால்
கோபப்படுவீர்கள்.
மிதுனம் சனிபகவான் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் மறைமுக
எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.
மிதுனம் உங்கள் பாக்ய ஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு அதிபதி சனி 6ல்
அமர்வதால் எதிரிகள் மறைந்து போவார்கள்.
பங்காளி சண்டைகள் உருவாகும்.
தகப்பனார் வழி உறவினர்களால் கலகம் வரும்.
சுயநலவாதிகள், நல்லவர், தீயவரை அடையாளம் காண்பீர்கள்.
பிள்ளைகள் மீது உங்கள் கருத்துகளைத் திணிப்பதை தவிர்க்கவும்.
அவர்கள் வாழ்க்கை தரம் உயரும்.
கடகம் உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல்
சூரியனும் புதனும் உலவுவதால் எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
கடகம் உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவதால்
எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
கடகம் கேது 8-ல் அல்லவா சஞ்சரிக்கின்றார்.
உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
கடகம் செவ்வாய் 10-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால்
மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு
காண்பீர்கள்.
சிம்மம் குரு ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் யாரிடமாவது
சண்டை போட நினைப்பீர்கள்.
துலாம் கேது 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் பழைய
பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
எதிரிகள் அடங்குவார்கள்.
எதிர்ப்புகள் குறையும்.
மீனம் உங்கள் ராசிநாதன் குருபகவான் 6-ம் வீட்டிலேயே எத்தனைக்
காலம் தான் இப்படியெல்லாம் போராட வேண்டியிருக்குமோ
என்றெல்லாம் பல நேரங்களில் நீங்கள் புலம்புவீர்கள்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக