வியாழன், 14 ஏப்ரல், 2011

064. சந்திராஷ்டம தோஷம் பகுதி = I

064. சந்திராஷ்டம தோஷம் பகுதி = I

ஜன்மராசிக்கு எட்டாவது ராசி நட்சத்திரங்களில் சந்திரன் சஞ்சரிக்கும்
நாட்கள் (தினசரி குறிப்பிட்டுள்ள நட்சத்திர தினங்கள்) சந்திராஷ்டம
நாட்கள் என அறியலாம்.

ஜன்ம நட்சத்திரம் ஜன்மராசி சந்திராஷ்டம ராசி (நட்சத்திரங்கள்) எட்டாவது ராசி

1. புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம் முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம்
1. புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம் பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம்
2. அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம் துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம்
3. ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு
3. ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம் குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு
4. சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம் உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம் கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு
5. மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம்
5. மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம் கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம்
6. மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம் முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம் காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம்
7. காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 1ம்பாதம் கடகம் காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 2ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 3ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம்
8. கழை(பூசம்) 4ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம் செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம்
9. கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம் நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம்
10. கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம் நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம்
10. கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம் முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம்
11. கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம் தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம்
12. உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 1ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 2ம்பாதம் மேஷம்
12. உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி புரவி(அசுவதி)3ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி புரவி(அசுவதி) 4ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 1ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 2ம்பாதம் மேஷம்
13. கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 3ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி அடுப்பு(பரணி) 4ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி ஆரல்(கார்த்திகை) 1ம்பாதம் மேஷம்
14. அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 2ம்பாதம் ரிஷபம்
14. அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 3ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம் ஆரல்(கார்த்திகை) 4ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 1ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 2ம்பாதம் ரிஷபம்
15. விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 3ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம் சகடு(உரோகிணி) 4ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 1ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம் மான்றலை(மிருகசீரிடம்) 2ம்பாதம் ரிஷபம்
16. முறம்(விசாகம்) 4ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 3ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 1ம்பாதம் விருச்சிகம் மான்றலை(மிருகசீரிடம்) 4ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 2ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 1ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 3ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 2ம்பாதம் மிதுனம்
17. பனை(அனுடம்) 4ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 3ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 1ம்பாதம் விருச்சிகம் மூதிரை(திருவாதிரை) 4ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 2ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 1ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 3ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 2ம்பாதம் மிதுனம்
18. துளங்கொளி(கேட்டை) 4ம்பாதம் விருச்சிகம் காற்குடம்(புனர்பூசம்) 3ம்பாதம் மிதுனம்
19. குருகு(மூலம்) 1ம்பாதம் தனுசு காற்குடம்(புனர்பூசம்) 4ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 2ம்பாதம் தனுசு கழை(பூசம்) 1ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 3ம்பாதம் தனுசு கழை(பூசம்) 2ம்பாதம் கடகம்
19. குருகு(மூலம்) 4ம்பாதம் தனுசு கழை(பூசம்) 3ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 1ம்பாதம் தனுசு கழை(பூசம்) 4ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 2ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 1ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 3ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 2ம்பாதம் கடகம்
20. உடைகுளம்(பூராடம்) 4ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 3ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 1ம்பாதம் தனுசு கட்செவி(ஆயில்யம்) 4ம்பாதம் கடகம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 2ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 1ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 3ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 2ம்பாதம் சிம்மம்
21. கடைக்குளம்(உத்திராடம்) 4ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 3ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 1ம்பாதம் மகரம் கொடுநுகம்(மகம்) 4ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 2ம்பாதம் மகரம் கணை(பூரம்) 1ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 3ம்பாதம் மகரம் கணை(பூரம்) 2ம்பாதம் சிம்மம்
22. முக்கோல்(திருவோணம்) 4ம்பாதம் மகரம் கணை(பூரம்) 3ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 1ம்பாதம் மகரம் கணை(பூரம்) 4ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 2ம்பாதம் மகரம் உத்திரம்(உத்திரம்) 1ம்பாதம் சிம்மம்
23. காக்கை(அவிட்டம்) 3ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 2ம்பாதம் கன்னி
23. காக்கை(அவிட்டம்) 4ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 3ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 1ம்பாதம் கும்பம் உத்திரம்(உத்திரம்) 4ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 2ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 1ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 3ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 2ம்பாதம் கன்னி
24. செக்கு(சதயம் ) 4ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 3ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 1ம்பாதம் கும்பம் கை(ஹஸ்தம்) 4ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 2ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 1ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 3ம்பாதம் கும்பம் அறுவை(சித்திரை) 2ம்பாதம் கன்னி
25. நாழி(பூரட்டாதி) 4ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 3ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 1ம்பாதம் மீனம் அறுவை(சித்திரை) 4ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 2ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 1ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 3ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 2ம்பாதம் துலாம்
26. முரசு(உத்திரட்டாதி) 4ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 3ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 1ம்பாதம் மீனம் விளக்கு(சுவாதி) 4ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 2ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 1ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 3ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 2ம்பாதம் துலாம்
27. தோணி(இரேவதி) 4ம்பாதம் மீனம் முறம்(விசாகம்) 3ம்பாதம் துலாம்

(i)ஒவ்வொருவர் ராசிக்கும் சந்திராஷ்டமம் வரத் தவறுவதில்லை.
(ii)சந்திராஷ்டம நாட்களில் காரியத் தடைகள் ஏற்படும்.
(iii)சந்திரன் மனோகாரகன் என்பதால் இந்த சந்திராஷ்டம
நாட்களில் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும்.
கஷ்டங்கள் வரும்.
இவை வராமலிருக்க பரிகாரம் : -
திசை : தென்கிழக்கு நோக்கி நின்று சந்திர பகவானே! எங்களுக்கு
சந்திராஷ்டமத் தொல்லைகள் நீங்க வேண்டும் என்று வேண்டுங்கள்.
சந்திராஷ்டமத் தொல்லைகள் வராது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக