புதன், 5 ஜனவரி, 2011

036. ரஜ்ஜு பொருத்தம் இல்லை

036. ரஜ்ஜு பொருத்தம் இல்லை

ரஜ்ஜுப் பொருத்தம் :

அசுவினி, மகம், மூலம் – ஆரோகபாத ரஜ்ஜு,
ஆயில்யம், கேட்டை, ரேவதி – அவரோகபாத ரஜ்ஜு;
பரணி, பூரம், பூராடம் – ஆரோக தொடை ரஜ்ஜு;
பூசம், அனுஷம், உத்திரட்டாதி – அவரோக தொடை ரஜ்ஜு;
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – ஆரோக உதர ரஜ்ஜு,
புனர் பூசம், விசாகம், பூரட்டாதி – அவரோக உதர ரஜ்ஜு;
ரோகிணி, அஸ்தம், திருவோணம் – ஆரோக கண்ட ரஜ்ஜு;
திருவாதிரை, சுவாதி, சதயம் – அவரோக கண்ட ரஜ்ஜு;
மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் – சிரோ ரஜ்ஜு.

இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும்
ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால்,
ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம்.

ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில்
இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும்
சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம்.
மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

ரோகிணி திருவாதிரை மகம் அத்தம் விசாகம் திருவோணம் உத்திரட்டாதி ரேவதி
இவை ஆண்,பெண் ஒரே நட்சத்திரமென்றாலும் விவாகம் செய்யலாம்.
ஆனால், ஜாதக கட்டத்தில் பொருத்தம் தெளிவாக ஆராய வேண்டும்.

Example : 01. ஆண் கும்பம் பூரட்டதி பெண் கும்பம் பூரட்டதி ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 07/04/2003ல் நடந்தது.
Example : 02. ஆண் தனுசு பூராடம் பெண் தனுசு பூராடம் ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 1990ல் நடந்தது.
Example : 03. ஆண் தனுசு பூராடம் பெண் சிம்மம் பூரம் ரஜ்ஜு பொருத்தம்
இல்லை திருமணம் 2010ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

14 கருத்துகள்:

  1. வணக்கம் , என் பெயர் மதன். என் ராசி சிம்மம் , நட்சதிரம் மகம் . நான் காதலிக்கும் பெண் பெயர் யோஹிதா. அவளின் ராசி தனுஷூ , நட்சத்திரம் மூலம் . நாங்கள் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம். பின்பு என் பெற்றோர் ஜாதகம் பார்த்ததில் எனக்கும் பெண்ணிற்கும் ரஜ்ஜி பொருத்தம் இல்லை என்று கூறி திருமணம் வேண்டாம் சொல்கிறார்கள். நீங்கள் இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள். நான் அவள் மேல் அளவற்ற அன்பு வைத்துள்ளேன். பெற்றோரை மீறி திருமணம் செய்யவும் மனம் விரும்பவில்லை. அவளை கை விடவும் மனமில்லை. நீங்கள் தயவு செய்து எனக்கு தீர்வு கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. Madhan neenga mrg panikalam la.... love pana athelam paka venam....Neenga 2015 apa comment panenga... now 2017 ....neenga mrg panitenga nu na nambaran...

    பதிலளிநீக்கு
  3. என்னோட ராசி கார்த்திகை 3 பாகம், மணப்பெண் ராசி புனர்பூசம் 4 பாகம் திருமணம் செய்யலாமா?

    பதிலளிநீக்கு
  4. Ennoda raase kaarthikai 3 paakam manamakal raase punarpoosam 4 naankal mrg pannalama....
    Thks
    Kalaimohan

    பதிலளிநீக்கு
  5. என்னோட ராசி கார்த்திகை 3 பாகம், மணப்பெண் ராசி புனர்பூசம் 4 பாகம் திருமணம் செய்யலாமா?

    பதிலளிநீக்கு
  6. சார் ,
    பெண் தீபா, 1.13பி.ப 17.3.88 திருப்பூர்....கும்ப பூரட்டாதி பரிகார செவ்வாய்7ல்....

    ஆண் ஜெயந்த், 9.50பி.ப, 30.12.78 கோபி, தனுசு உத்திராடம்,லக்னத்தில் சனியுடன் ராகு மற்றும் 7ல் கேது ....மற்றும் அவருக்கு இருதார தோஷம் உண்டு...
    குழந்தை இல்லை....
    என்னிடம் உடலுறவில்சேரமுடியவில்லை என்று விவாகரத்து அப்ளை செய்துள்ளார் 4 வருடங்களுக்குபிறகு..... என்னிடம் வாழ அவருக்கு எண்ணமும் உள்ளது.....எனக்கு அதீத எண்ணம்.....எங்களுடையது காதல்,சம்மதிக்கப்பட்ட திருமணம்...

    தங்களுடைய ஆலோசனை கூறவும்......

    பதிலளிநீக்கு
  7. சார்
    பெண் தீபா, 1.13பிப 17.3.1988 திருப்பூர்...கும்ப பூரட்டாதி, 7ல் பரிகார செவ்வாய்....

    ஆண் ஜெயந்த், 9.50பிக, 30.3.1978 கோபி....இருதார தோஷம் மற்றும் ராகு லக்னத்தில், 7ல் கேது உண்டு....

    1.5 வருட பழக்கம்....அவருக்கு எழுச்சி ஒருபோதும் இருந்ததில்லை..... 2 வருடத்திலேயே என்னிடம் உடலுறவே அவரால் முடியவில்லை என்று, 4 வருடத்தில் எனக்கு தெரியாமலே விவாகரத்து அப்ளை செய்யப்பட்டுள்ளது.எனக்கும் ஆரம்பத்தில் உடலுறவு கொள்ள சிறிதுபயம் இருந்திருக்கலாம்.... ..எனக்கு சேர்ந்து வாழவே எப்போதும் ஆர்வம்....இவருக்கும் உண்டு....ஆனால் எதிலும் விட்டுகொடுத்தல் யாரிடத்திலும் அவர் வீட்டில் இல்லை...முக்கியமாக இவருக்கு மனக்குழப்பம் பிடிவாதம்....தொழில் இல்லை....பணப்ரபிரச்சினை..நா அதிகமாக உதவியும் என்னிடம் அவராகவே பேசக்கூட பிடிவாதம்....
    எனக்கும் கோபம் இதனால்....

    ஜாதகத்ததில் இவையெல்லாம் வெளிப்படுமா...தங்களுடைய கருத்துக்களை ஜாதகப்படி கூறவும்.....

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. ஆண் 9.50பிக, 30 12 78....கோபி
    பெண் 1.13பிக, 17.3.88....திருப்பூர்
    1.5வருடம் பழகி நடந்த திருமணம்....
    4 வருடங்களுக்கு பிறகு என்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை என்று விவாகரத்து அப்ளை செய்துள்ளார் எனக்கு தெரியாமலே....வாழவே விரும்புகிறார் என்று தெரிகிறார்....அவருக்கு பணப்பிரச்சினை,மனக்குழப்பம் இருப்பதாக நான் கருதுகிறேன்...அவர் என்னைக் கூறுகிறார்....

    தங்களுடைய கருத்துகளை கூறவும்....


    நன்றி

    பதிலளிநீக்கு
  9. Vanakkam ayya na oru ponna virumburen engaluku rajju porutham illanu solranga enga v2la yethukittanga.ponnu v2la othukirala.enoda Raasi viruchigam natchathiram kettai.ponoda Raasi kadagam natchathiram ayilyam.naanga marriage pannikiralama.enoda dob 04/01/2000 ponnodathu 15/12/2000 oru nalla mudiva slunga ayya.na antha kadavula nambi than irukken ayya

    பதிலளிநீக்கு