031. புரிந்துக் கொள்ள
மேஷம் உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை
நட்சத்திரம் 1, 2ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால்
உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்து கொள்வார்கள்.
துலாம் உங்களுடைய ராசிக்கு 7-வது வீட்டில் சந்திரன் மறைந்துக்
மனைவி உங்களைப் புரிந்துக் கொள்ள ஆரம்பிப்பார்.
உங்களுடைய கடின உழைப்பையும், வெள்ளை மனதையும் இனிமேல்
மனைவி புரிந்துக் கொள்வார்.
துலாம் செவ்வாய் 7-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள்
இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
குழப்பத்தையும், பிரச்னைகளையும் ண்டாக்குபவர்களை இனம்
கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
துலாம் குருவும், ராகுவும் 11-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் மகள் உங்களைப்
புரிந்துக் கொள்வர்.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக