016. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = II
ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த நாள் / மாதம் / வருடம் தெரியும்.
பிறந்த நட்சத்திரம், ஜாதகம் இல்லாவர்கள் பிறந்த நாள் / மாதம் / வருடம் வைத்து
திருமண நடககும் ஆண்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
EXAMPLE 1. 21.ஜீன்.1987ல் பிறந்த நபருக்கு
நன்மை தரும் ஆண்டுகள் : 2010,2013,2015,2016,2017,2018.
EXAMPLE 2. 11. செப்டம்பர்.1983ல் பிறந்த நபருக்கு
நன்மை தரும் ஆண்டுகள் : 2013,2015. EXAMPLE 3. 20.மே.1978ல் பிறந்த நபருக்கு நன்மை தரும் ஆண்டுகள் : 2013,2015.
ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்
மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.
நன்றி,
R.Megala Gopal.
நன்றி.தங்களது வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மேலும் எனக்கு உள்ள சிறிய ஐயத்தையும் தீர்த்து வைப்பீராக! எனது பிறந்த நாள் 09.01.1987 அக்ஷ்ஷய வருடம் மார்கழி 25 ஆம் நாள் துருவமொற்ற நாழிகை 41 வினாடிகை 45 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன?
பதிலளிநீக்குநான் 12.12.1993 அன்று இரவு 7.48 மணிக்கு பிறந்தேன் ...என் திருமணம் எப்போது நடக்கும்
பதிலளிநீக்கு