புதன், 29 டிசம்பர், 2010

029. ராகு மற்றும் கேது திசை பலன்கள்

029. ராகு மற்றும் கேது திசை பலன்கள்

ராகு திசை : மீனம் மற்றும் கடகம் இந்த லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு ராகு மகா
திசை வந்தால் நல்ல பாக்கியங்களை தருவார் .

பொன் பொருள் சேர்த்தல் மற்றும் சுப காரியங்கள் நடத்தல் போன்ற நற்பலன்களை
அளிப்பார்.

Example : 01. 09/12/1964ல் மிதுனம் லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
ராகு ரிஷபம் நீச்சம் 0%
நடப்பு திசை இருப்பு ராகு திசை
01/06/1973 to 01/06/1991.

கேது திசை : மகரம் மற்றும் கன்னி இந்த
லக்கினங்களில் பிறந்தவர்களுக்கு கேது மகா
திசை வந்தால் மிகுந்த செல்வம் மற்றும் ராஜ
சன்மானங்கள் பெற்று வாழும் சிறப்பான
அமைப்பை தருவார்.

Example : 01. 28/01/1917ல் மகரம் லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது மிதுனம் நட்பு 60%
நடப்பு திசை இருப்பு கேது திசை
05/04/1929 to 05/04/1936.

Example : 02. 19/09/1979ல் கன்னி லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது கும்பம் உச்சம் 100%
நடப்பு திசை இருப்பு கேது திசை
19/09/1979 to 05/09/1983.

Example : 03. 05/08/1979ல் கன்னி லக்கினம் பிறந்த ஆண்ணுக்கு
கேது கும்பம் உச்சம் 100%
நடப்பு திசை இருப்பு கேது திசை
05/08/1979 to 12/12/1981.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

028.குழந்தையின் பெற்றோருக்கு யோகம் வர:

028.குழந்தையின் பெற்றோருக்கு யோகம் வர:

லக்னாதிபதியும், 4-ம் வீட்டதிபதியும் ஆட்சி பெற்று இருப்பினும் [அ] பரிவர்த்தனை
பெற்று இருப்பினும் இக்குழந்தையின் பெற்றோர் பரம ஏழையாய் இருப்பினும்
இக்குழந்தையின் யோகத்தால், செல்வந்தராக விளங்கக் கூடும் .

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.


027. பிதுர்வழி பூர்வீக சொத்து யாருக்குக் கிடைக்கும்?

027. பிதுர்வழி பூர்வீக சொத்து யாருக்குக் கிடைக்கும்?

ஒருவருடைய ஜனன காலத்தில், பூமிக்காரனான அங்காரகன் ஆட்சி உச்சம்
பெற்றிருந்தாலும் அல்லது அந்த அங்காரகனைக் குரு பார்த்திருந்தாலும்,
அந்த ஜாதகருடைய பூர்வீக சொத்து, அவருக்கு எப்படியும் கிடைக்கும்
மேஷம் உங்கள் யோகாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில்
கேதுபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
மேஷம் உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4ம்
பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர
வேண்டிய பங்கு வந்து சேரும்.
ரிஷபம் குரு சுகஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும். 
பூர்வீகச் சொத்தில் வருமானம் அதிகரிக்கும். 
ரிஷபம் சிம்மம் குரு முன்னோர்கள் இழந்த சொத்துகளை மீட்கும்
முயற்சியில் வெற்றி உண்டாகும்.
ரிஷபம் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியாக விளங்கும் குரு பகவான் சஞ்சரிக்கும்
இடம் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்திரவாதம் தரும் இடமாகும்.
அதன் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. பூர்வீக சொத்துக்களின்
விற்பனையால் தன லாபமும் வந்து சேரும்.
ரிஷபம் பூர்வ புண்யாதிபதி புதனும், ராசிநாதன் சுக்ரனும் 12-ல் மறைந்திருப்பதால்
பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
மிதுனம் சுக்ரன் 5-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீக
சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
பூர்வீக சொத்து கைக்கு வரும்.
கடகம் விருச்சிக ராசியில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார்.
4, 11-க்கு அதிபதியான சுக்ரன் 5-ல் சஞ்ரிக்கும் பொழுது
பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
கடகம் குருபகவான் 2-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால்
பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
கடகம் உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்யஸ்தானத்தில்
ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
சிம்மம் குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால்
பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.  
சிம்மம் செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன்
சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் பிதுர்வழி சொத்துகள் சேரும்.
துலாம் உங்கள் பாக்யாதிபதியும் - விரயாதிபதியுமான புதனின் கேட்டை
நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
தனுசு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால்
பூர்வீக சொத்தால் வருமானம் உயரும்.
தனுசு குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பூர்வீகச்
சொத்து, பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும்.
தனுசு ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள்.
விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல்
வந்து சேரும்.
தனுசு உங்கள் பூர்வ புண்யாதிபதியும் - விரயாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம்
நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் பூர்வீக சொத்தால் பணம் வரும்.
தனுசு அதிசாரத்தில் இருக்கும் குரு பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.
அவர் உங்கள் ராசிக்கு 9–ம் இடமான சிம்மத்தில் சஞ்சரிக்கப் போகின்றார்.
இதில் சிம்மத்திற்கு உள்ளேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
வக்ர நிவர்த்தியாகி சிம்மத்திலேயே சஞ்சரித்து அதன் பார்வை பூர்வீக
சொத்துக்களை விட்டுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் திட்டம்
நிறைவேறும்.
தனுசு சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், தந்தை வழி சொத்துக்கள்
தடையின்றி வந்து சேரும்.
பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக்களை வாங்குவதில்
ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு குரு பகவான் 9–ம் இடத்தில் பூர்வீக சொத்துக்களில் வீடுகட்ட ஒருசிலர்
விரும்புவர்.
ஒருசிலர் அதைக் கொடுத்து விட்டு அதற்கு இணையான சொத்துக்களை
வாங்கிக் குடியேற வேண்டும் என நினைப்பர்.
தனுசு சூரிய சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது முன்னோர் வழி 
சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும்.
தனுசு கேது செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது பூர்வீக சொத்துக்களை
விற்றுவிட்டு புதிய சொத்துக்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம் உங்கள் சஷ்டம - பாக்யாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில்
சனிபகவான் செல்வதால் தந்தை வழி சொத்து கைக்கு வரும்.           

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்ளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

026. உதவிகள்

026. உதவிகள்

கடகம் புதனும், சூரியனும் வலுவாக 10-ல் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகள்
உதவுவார்கள்.
விருச்சிகம் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால்
வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உங்களுக்கு
உதவுவார்கள்.
மகரம் ராசிநாதன் சனிபகவான் 11-ல் நிற்பதால் வேற்றுமொழிக்காரர்கள்
உதவுவார்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

025. நட்சத்திரப் பொருத்தம் பகுதி = II

025. நட்சத்திரப் பொருத்தம் பகுதி = II

அதி உன்னதம் 10/12

பெண் நட்சத்திரம் = ஆண் நட்சத்திரம்

அசுவதி = திருவோணம்
கார்த்திகை - மேஷம் = அனுடம் கேட்டை மூலம் சதயம்
கார்த்திகை - ரிஷபம் = கேட்டை சதயம்
ரோகிணி = அசுவதி பரணி பூரட்டாதி
திருவாதிரை = ரேவதி
பூசம் = திருவாதிரை
புனர்பூசம் - மிதுனம் பூரட்டாதி - மீனம் ரேவதி
ஆயில்யம் = கார்த்திகை - மேஷம்
பூரம் = அசுவதி பூரட்டாதி
உத்திரம் - சிம்மம் = பூரம்
உத்திரம் - கன்னி = ரோகிணி திருவாதிரை பூரம் உத்திரட்டாதி ரேவதி
அத்தம் = மிருகசீரிஷம் புனர்பூசம் - மிதுனம் பூரம்
அத்தம் = பூரட்டாதி - மீனம் உத்திரட்டாதி ரேவதி
விசாகம் - துலாம் = அவிட்டம் - மகரம் அனுடம் = புனர்பூசம் - கடகம்
கேட்டை = கார்த்திகை பூசம் சித்திரை விசாகம்
மூலம் = விசாகம் - விருச்சிகம்
பூராடம் = உத்திரம் - சிம்மம் ரேவதி
உத்திராடம் - தனுசு = திருவாதிரை பூரம் அனுடம் பூராடம்
உத்திராடம் - மகரம் = திருவாதிரை அத்தம் சோதி பூராடம்
திருவோணம் = புனர்பூசம் - மிதுனம் உத்திரம் - கன்னி பூராடம்
பூரட்டாதி - கும்பம் பூரட்டாதி = திருவோணம்
உத்திரட்டாதி = திருவோணம்
ரேவதி = உத்திரம் அனுடம் உத்திராடம் உத்திரட்டாதி

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

024. காசோலை

024. காசோலை

ரிஷபம் உங்கள் ராசிக்கு 6-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம்
பாதத்தில் சனி செல்வதால் வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து
காசோலை தருவது நல்லது. 
மிதுனம் உங்கள் ஜீவனாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் கேதுபகவான்
செல்வதால் வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.
தனுசு குருபகவான் 10-ம் வீட்டில் தொடர்வதால் வங்கிக் காசோலையில் முன்னரே
கையொப்பமிட்டு வைக்க வேண்டாம்.
மீனம் உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வங்கிக்
காசோலையை முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

023. நீச்ச கிரகம்

023. நீச்ச கிரகம் பொதுவாக நீச கிரகங்களின் 0% தசை மகிழ்ச்சிகரமாக இருக்காது! சூரியன் - துலாம் சந்திரன் - விருச்சிகம் குரு - மகரம் சுக்கிரன் - கன்னி புதன் - மீனம் செவ்வாய் - கடகம் சனி - மேஷம் ராகு - ரிஷபம் கேது - சிம்மம் சந்திரன் = விருச்சிகம் 01/06/1950 சந்திரன் தசை 27.08.1986 to 27.08.1996 30%. ராகு = ரிஷபம் 09/12/1964 ராகு தசை 01/06/1973 to 01/06/1991 35%. சனி = மேஷம் 28/07/1970 சனி தசை 17.10.2019 to 17.10.2038 45%. செவ்வாய் = கடகம் 18/01/1978 செவ்வாய் தசை 12/09/1990 to 12/09/1997 30%. செவ்வாய் = கடகம் 19/09/1979 செவ்வாய் தசை 05/09/2019 to 05/09/2026 40%. சூரியன் = துலாம் 01/11/1981 சூரியன் தசை 07.05.2005 to 07.05.2011 20%. ராகு = ரிஷபம் 16/07/1983 ராகு தசை 10.07.1999 to 10.07.2017 45%. ராகு = ரிஷபம் 26/12/1984 ராகு தசை 29.08.1990 to 29.08.2008 60%. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

வியாழன், 16 டிசம்பர், 2010

022. புத–ஆதித்ய யோகம் பகுதி = I

022. புத–ஆதித்ய யோகம் பகுதி = I

மேஷம் புதன் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார்.
அவர் உங்கள் ராசிக்கு பத்தாமிடமான மகரத்தில் சூரியனோடு
இணைந்து சஞ்சரிக்கப் போகின்றார்.
‘புத–ஆதித்ய யோகம்’ செயல்படப் போகின்றது.
கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கடன் சுமை குறையும்.
வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள வருமானம்
திருப்திகரமாக வந்து சேரும்.
தேங்கிய காரியங்கள் விரைவில் நடைபெறத்  தொடங்கும்.
மேஷம் புதனும், சூரியனும் 12 ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
வியாபாரத்தில் விழிப்பு தேவை.
கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
கல்விச் செலவுகள் அதிகரிக்கும். 
ரிஷபம் புதனும், சூரியனும், 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும்.
புதிய சொத்துக்கள் சேரும்.
அவற்றால் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம் புதனும் சூரியனும் 10 ம் இடம் மாறுவது சிறப்பாகும்.
வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.
தகவல் தொடர்பு துறைகளால் ஆதாயம் கிடைக்கும்.
தந்தையாலும் உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.
குடும்ப நலனுக்காக ஓரிரு செலவுகளை மேற்கொள்வீர்கள்.
கடகம் புத ஆதித்ய யோகம் இருக்கிறது.
புதன் விரயாதி பதியாகவும், சூரியன் தனாதிபதியாகவும் இருப்பதால்
தன விரயம் ஏற்படுமோ என்று நீங்கள் பயப்பட வேண்டாம்.
இதுபோன்ற நேரங்களில் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப்
பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிச்சேர்க்க
முன்வருவது நல்லது.
கன்னி புதனும், சூரியனும், 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
எதிர்ப்புகள் வலுவடையும் என்றாலும் சமாளிப்பீர்கள்.
வாழ்க்கைத் துணைவருக்காகச் செலவு செய்ய வேண்டி வரும்.
விருச்சிகம் புதனும், சூரியனும், 5 ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
குழந்தைங்களால் பெருமை அடைவீர்கள்.
உடல் நலனில் கவனம் தேவை.
மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பரம்பரைத் தொழிலில் முன்னேற்றம் காணலாம்.
தனுசு நாலாம் வீட்டில் சூரியனுடன் புதன் இருப்பது எவ்வளவு நல்ல
அமைப்பு தெரியுமா!
தாயாரால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
துரிதமாக ஒரு வீடு வாங்குவீர்கள்.
வீடு விற்பதாக இருந்தால் அது உடனடியாக நிறைவேறும்.
அருமையான லாபத்திற்கு விற்பீர்கள்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 15 டிசம்பர், 2010

021. சுக்கிரன் சம்பந்தம்

021. சுக்கிரன் சம்பந்தம்

சுக்கிரன் சம்பந்தம் என்றால் சுக்கிரன் திசைபுத்தி அந்தரம் நடக்கும் பொழுதும்,
ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் , ஆட்சி , நட்பாக இருக்க வேன்டும்.
அதாவது உச்சம் மீனம் 100% ,
ஆட்சி ரிஷபம் , துலாம் 80% ,
நட்பாக மிதுனம் , மகரம் , கும்பம், தனசு 60% இருந்தால் நலம்.

Example : 01. 01/10/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 04/11/2005 நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு செவ்வாய் திசை ராகு புத்தி சுக்கிரன் அந்தரம் 11/10/2005 to 02/01/2006.
Example : 02. 16/07/1983ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/03/2010ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு ராகு திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 02/02/2010 to 05/04/2010.
Example : 03. 12/04/1987ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 12/09/2010ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு கும்பம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 04/07/2010 to 25/12/2010.
Example : 04. 01/06/1950ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
சுக்கிரன் சமம் மேஷம் 40%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 14/08/1974 to 24/02/1975.
Example : 05. 14/08/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை சிம்மம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி சந்திரன் அந்தரம் 17/08/2007 to 27/11/2007.
Example : 06. 05/06/1972ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 07/04/2003ல் நடந்தது.
சுக்கிரன் நட்பு மிதுனம் 60%
நடப்பு திசை இருப்பு புதன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 24/02/2003 to 23/04/2003.
Example : 07. 14/06/1975ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 13/09/2007ல் நடந்தது.
சுக்கிரன் பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 01/09/2007 to 11/11/2007.
Example : 08. 30/10/1982ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 08/12/2010ல் நடந்தது.
சுக்கிரன் ஆட்சி துலாம் 80%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி ராகு அந்தரம் 07/08/2010 to 01/02/2011.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 13 டிசம்பர், 2010

020. லக்கின அதிபதி 6, 8,12ஆம் வீடுகளில்

020. லக்கின அதிபதி 6, 8,12ஆம் வீடுகளில் இருந்தால்

அது அவயோகம் பலன் :

ஜாதகன் பலருக்கும் தெரியாதவனாக இருப்பான்.
அறியப்படாதவனாக இருப்பான்.
அவன் வீட்டிலேயே அவனுக்கு முக்கியத்துவம் இருக்காது.
மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள்.
பல இடங்களில் அவமானப் பட நேரிடும்.
தீயவர்களின் கூட்டணியில் சேர நேரிடும்.
வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை இருக்காது. அல்லது கிடைக்காது.

எச்சரிக்கை :

இது பொதுப்பலன்.

சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் இந்தப் பலன்கள் சிலருக்கு இல்லாமல் இருக்கலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

019. ராகு சம்பந்தம்

019. ராகு சம்பந்தம்

ராகு சம்பந்தம் என்றால் ராகு திசை புத்தி அந்தரம் நடக்கும் பொழுதும், ஜாதகத்தில் ராகு
உச்சம் , ஆட்சி , நட்பாக இருக்க வேன்டும்.

அதாவது உச்சம் விருட்சகம் 100% ,
ஆட்சி கன்னி 80% ,
நட்பாக மிதுனம் துலாம் தனசு 60% இருந்தால் நலம்.

Example : 01. 05/06/1957ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 30/10/1974ல் நடந்தது.
ராகு நட்பு துலாம் 60%
நடப்பு திசை இருப்பு சூரிய திசை சூரிய புத்தி ராகு அந்தரம் 22/10/1974 to 09/11/1974.
Example : 02. 28/07/1970ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 4/11/2005ல் நடந்தது.
ராகு பகை கும்பம் 20%
நடப்பு திசை இருப்பு குரு திசை குரு புத்தி ராகு அந்தரம் 10/08/2005 to 06/12/2005.
Example : 03. 01/10/1976ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 4/11/2005ல் நடந்தது.
ராகு நட்பு துலாம் 60%
நடப்பு திசை இருப்பு செவ்வாய் திசை ராகு புத்தி சுக்கிரன் அந்தரம் 11/10/2005 to 02/01/2006.
Example : 04. 2209/1980ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/05/2004ல் நடந்தது.
ராகு பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு குரு திசை சனி புத்தி ராகு அந்தரம் 28/03/2004 to 15/08/2004.
Example : 05. 12/04/1987ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 12/09/2010ல் நடந்தது.
ராகு நட்பு மீனம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை சனி புத்தி சுக்கிரன் அந்தரம் 04/07/2010 to 25/12/2010.
Example : 06. 14/01/1969ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 04/04/2003ல் நடந்தது.
ராகு நட்பு மீனம் 60%
நடப்பு திசை இருப்பு புதன் திசை குரு புத்தி ராகு அந்தரம் 03/02/2003 to 06/06/2003.
Example : 07. 16/07/1983ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 31/03/2010ல் நடந்தது.
ராகு நீச்சம் ரிஷபம் 0%
நடப்பு திசை இருப்பு ராகு திசை கேது புத்தி சுக்கிரன் அந்தரம் 02/02/2010 to 05/04/2010.
Example : 08. 05/05/1954ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 1970ல் நடந்தது.
ராகு நட்பு மகரம் 60%
நடப்பு திசை இருப்பு ராகு திசை ராகு புத்தி புதன் அந்தரம் 02/08/1970 to 20/12/1970.
Example : 09. 30/10/1982ல் பிறந்த பெண்ணுக்கு திருமணம் 08/12/2010ல் நடந்தது.
ராகு நட்பு மிதுனம் 60%
நடப்பு திசை இருப்பு சுக்கிரன் திசை சுக்கிரன் புத்தி ராகு அந்தரம் 01/08/2010 to 01/02/2011.
Example : 10. 11/07/1943ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 1970ல் நடந்தது.
ராகு பகை கடகம் 20%
நடப்பு திசை இருப்பு குரு திசை புதன் புத்தி ராகு அந்தரம் 06/05/1970 to 08/09/1970.
Example : 11. 04/09/1975ல் பிறந்த ஆண்ணுக்கு திருமணம் 31/05/2004ல் நடந்தது.
ராகு உச்சம் விருச்சிகம் 100%
நடப்பு திசை இருப்பு சூரியன் திசை ராகு புத்தி சனி அந்தரம் 15/05/2004 to 06/07/12004.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகளை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 5 மே, 2010

018. பிறந்த நேரம் நாழிகை வினாடிகை

018. பிறந்த நேரம் நாழிகை வினாடிகை

Q 01 : நன்றி. தங்களது வலைப்பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் எனக்கு உள்ள சிறிய ஐயத்தையும் தீர்த்து வைப்பீராக!
எனது பிறந்த நாள் 09.01.1987 அக்ஷ்ஷய வருடம் மார்கழி 25 ஆம் நாள்
துருவமொற்ற நாழிகை 41 வினாடிகை 45 எனில் எனது பிறந்த நேரம்
என்பது என்ன? - அசோகன்
A : பிறந்த நாள் 09.01.1987 அக்ஷ்ஷய வருடம் மார்கழி 25 ஆம்
நாள் துருவமொற்ற நாழிகை 41 வினாடிகை 45 எனில் பிறந்த
நேரம் 11:34 P.M.

Q 02 : எனது பிறந்த நாள் 07.06.1955 நாழிகை 51 வினாடிகை 38 எனில்
எனது பிறந்த நேரம் என்பது என்ன? - முரளி
A : பிறந்த நாள் 07.06.1955 நாழிகை 51 வினாடிகை 38 எனில் பிறந்த
நேரம் 03:04 A.M.

Q 03 : எனது பிறந்த நாள் 01.06.1950 நாழிகை 19 வினாடிகை 15 எனில்
எனது பிறந்த நேரம் என்பது என்ன? - கே.சா.மணி
A : பிறந்த நாள் 01.06.1950 நாழிகை 19 வினாடிகை 15 எனில் பிறந்த
நேரம் 01:30 P.M.

Q 04 : எனது பிறந்த நாள் 05.06.1957 நாழிகை 54 வினாடிகை 15 எனில்
எனது பிறந்த நேரம் என்பது என்ன? - பிரேமா மணியன்
A : பிறந்த நாள் 05.06.1957 நாழிகை நாழிகை 54 வினாடிகை 15 எனில்
பிறந்த நேரம் 04:30 A.M.
Q 05 : எனது பிறந்த நாள் 28.07.1970 நாழிகை 11 வினாடிகை 18 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - ரா.ராஜ கோபால்; A : பிறந்த நாள் 28.07.1970 நாழிகை நாழிகை 11 வினாடிகை 18 எனில் பிறந்த நேரம் 10.31 A.M. Q 06 : எனது பிறந்த நாள் 01.10.1976 நாழிகை 01 வினாடிகை 46 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? A : பிறந்த நாள் 01.10.1976 நாழிகை 01 வினாடிகை 46 எனில் பிறந்த நேரம் 06.30 A.M. Q 07 : எனது பிறந்த நாள் 14.06.1975 நாழிகை 07 வினாடிகை 06 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - R.P.தாஸ் A : பிறந்த நாள் 14.06.1975 நாழிகை 07 வினாடிகை 06 எனில் பிறந்த நேரம் 09.02 A.M. Q 08 : எனது பிறந்த நாள் 22.09.1980 நாழிகை 16 வினாடிகை 40 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - பா.ஹேமா மோகன் A : பிறந்த நாள் 22.09.1980 நாழிகை 16 வினாடிகை 40 எனில் பிறந்த நேரம் 12.40 P.M. Q 09 : எனது பிறந்த நாள் 12.04.1987 நாழிகை 33 வினாடிகை 28 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - B.மணிகண்டன் A : பிறந்த நாள் 12.04.1987 நாழிகை 33 வினாடிகை 28 எனில் பிறந்த நேரம் 07.26 P.M. Q 10 : எனது பிறந்த நாள் 01.01.1983 நாழிகை 58 வினாடிகை 48 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - லஷ்மி A : பிறந்த நாள் 01.01.1983 நாழிகை 58 வினாடிகை 48 எனில் பிறந்த நேரம் 05.55 P.M. Q 11 : எனது பிறந்த நாள் 04.08.1987 நாழிகை 14 வினாடிகை 55 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - S.சாமிநாத் A : பிறந்த நாள் 04.08.1987 நாழிகை 14 வினாடிகை 55 எனில் பிறந்த நேரம் 12.00 P.M. Q 12 : எனது பிறந்த நாள் 29.08.1974 நாழிகை 27 வினாடிகை 11 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - முத்துக்குட்டி A : பிறந்த நாள் 29.08.1974 நாழிகை 27 வினாடிகை 11 எனில் பிறந்த நேரம் 05.00 P.M. Q 13 : எனது பிறந்த நாள் 10.05.1981 நாழிகை 40 வினாடிகை 19 எனில் எனது பிறந்த நேரம் என்பது என்ன? - வேலம்மாள் A : பிறந்த நாள் 10.05.1981 நாழிகை 40 வினாடிகை 19 எனில் பிறந்த நேரம் 10.20 P.M. ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம். நன்றி, R.Megala Gopal.

ஞாயிறு, 2 மே, 2010

017. தமிழ் பெயர் பொருத்தம்

017. தமிழ் பெயர் பொருத்தம்

1. லலிதா பாலாஜி பொருத்தம்
2. மதீ ரதி பொருத்தம்
3. மோகன் ரேணுகா பொருத்தம்
4. மகேஸ்வரி & முத்துகிருஷ்ணன் பொருந்தாது.
5. யமுனா சுரேஷ் குமார் பொருந்தாது
6. சித்திரபுத்திரன் = ஜகதாம்மாள் பொருத்தம்
7. சரஸ்வதி = சேகர் பொருத்தம்
8. சண்முக சுந்தரி = இராமசாமி பொருத்தம் திருமனம் 1970 நடந்தது.
9. மேகலா = ராஜகோபால் பொருத்தம் திருமனம் 04/11/2005.
10. லட்சுமி = ராஜேந்திரன் பொருத்தம்
11. இசக்கிராஜம் = கந்தசாமி பொருத்தம் திருமனம் 04/05/2003 நடந்தது.
12. வேணி = நடராஜன் பொருத்தம் திருமனம் 1990 நடந்தது.
13. பழணியம்மாள் = நடராஜன் பொருத்தம் திருமனம் 09/09/1977 நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு
ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

016. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = II

016. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = II

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த நாள் / மாதம் / வருடம் தெரியும்.
பிறந்த நட்சத்திரம், ஜாதகம் இல்லாவர்கள் பிறந்த நாள் / மாதம் / வருடம் வைத்து
திருமண நடககும் ஆண்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

EXAMPLE 1. 21.ஜீன்.1987ல் பிறந்த நபருக்கு
நன்மை தரும் ஆண்டுகள் : 2010,2013,2015,2016,2017,2018.
EXAMPLE 2. 11. செப்டம்பர்.1983ல் பிறந்த நபருக்கு
நன்மை தரும் ஆண்டுகள் : 2013,2015. EXAMPLE 3. 20.மே.1978ல் பிறந்த நபருக்கு நன்மை தரும் ஆண்டுகள் : 2013,2015.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

015. ஆங்கில பெயர் மாற்றம்

015. ஆங்கில பெயர் மாற்றம்

ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் வைக்கப்படும் பிறந்த நாள் / மாதம் / வருடம்
(or) பிறந்த நட்சத்திரம் ராசி பார்த்து பெயர் வைக்கப்படும்.

Example 01. 10. NEVEMBER.1992. = 58 = 5+8 = 13 = 1+3 = 4 = 1+4 = 5
GOOD : 3,5.
பெயர் : A.PRITHVI RAJ.
பெயர் மாற்றம் இல்லை : A.PRITHVI RAJ. = 5.
Example 02. 20.May.1978. = 33 = 3+3 = 6 = 2+6 = 8
GOOD : 5,6,8.
பெயர் : M.ELANGO.
பெயர் மாற்றம் : K.S.M.ELANGO. = 6.

ஆங்கில பெயர் மாற்றம் செய்ய பிறந்த இடம், அப்பா, அம்மா பெயர் மற்றும்
உங்கள் விருப்ப எழுத்து, உங்கள் விருப்ப பெயர், உங்கள் நக்ஷத்திரம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

014. மாங்கல்ய ஸ்தானம்

014. மாங்கல்ய ஸ்தானம்

8ம் இடம் : பெணிண் மங்கல்யஸ்தானம்
எட்டாம் வீட்டு அதிபதி தசா புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது
அவசியம் .
மாங்கல்யம்.
ஆப்ரேஷன்.
ஜாதகத்தில் 8ம் இடத்தின் திசாபுத்தி காலத்தில் போது திருமணம் நடக்கும்.

எட்டாம் வீட்டு அதிபதி
உச்ச வீடு 100%
ஆட்சி வீடு 80%
நட்பு வீடு 60%
சம வீடு 40%
பகை வீடு 20%
நீச்ச வீடு 0%

எட்டாம் வீட்டு அதிபதி செவ்வாய் அதன் திசையில் திருமனம் நடக்கும்.

Example : 01. லக்னத்திற்கு எட்டாம் வீட்டு அதிபதி செவ்வாய் அதன் திசையில்
அந்த பெண்ணிற்கு திருமனம் 04/11/2005ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 28 ஏப்ரல், 2010

013. திருமணம் செய்ய பொருந்தாத நட்சத்திரம் பகுதி = I

013. திருமணம் செய்ய பொருந்தாத நட்சத்திரம் பகுதி = I

EXAMPLE 1. ஆணூக்கு விருச்சிகம், நட்சத்திரம் அனுஷம் பெண்ணுக்கு சிம்மம்,
நட்சத்திரம் பூரம் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா?

பொருந்தாது

EXAMPLE 2. ஆணூக்கு ஆயில்யமும் பெண்ணுக்கு மகம் நட்சத்திரமும் இருந்தால்
திருமணம் செய்து கொள்ளலாமா?

பொருந்தாது

EXAMPLE 3. ஆணூக்கு சுவாதி பெண்ணுக்கு அசுவினி நட்சத்திரமும் இருந்தால்
திருமணம் செய்து கொள்ளலாமா?

பொருந்தாது

ஆயில்யம் : அசுவதி,மகம்,ஆயில்யம்,கேட்டை,மூலம், ரேவதி பொருந்தாது
பூரம் : பரணி,பூசம்,பூரம்,அனுடம்,பூராடம்,உத்திரட்டாதி பொருந்தாது

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

012. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = I

012. திருமனம் நடககும் ஆண்டுகள் பகுதி = I

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த நாள் / மாதம் / வருடம் தெரியும்.
பிறந்த நட்சத்திரம், ஜாதகம் இல்லாவர்கள் பிறந்த நாள் / மாதம் / வருடம்
வைத்து திருமண நடககும் ஆண்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

EXAMPLE 01. 05.ஜீன்.1972ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2001,2003,2007,2008.
திருமனம் 07/04/2003ல் நடந்தது.
EXAMPLE 02. 05.ஜீன்.1957ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1974,1975,1976,1977,1978,1979.
திருமனம் 30/10/1974ல் நடந்தது.
EXAMPLE 03. 14.ஆகஸ்ட்.1976ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2003,2004,2006,2007.
திருமனம் 13/09/2007ல் நடந்தது.
EXAMPLE 04. 01.ஜீன்.1950ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1974,1976.
திருமனம் 30/10/1974ல் நடந்தது.
EXAMPLE 06. 05.மே.1953ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1970,1974,1976,1977.
திருமனம் 1970ல் நடந்தது.
EXAMPLE 07. 30.அக்டோபர்.1982ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2006,2010.
திருமனம் 2010ல் நடந்தது.
EXAMPLE 08. 11.ஜுலை.1943ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1970,1971.
திருமனம் 1970ல் நடந்தது.
EXAMPLE 09. 12.ஏப்ரல்.1987ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2010,2019.
திருமனம் 12/09/2010ல் நடந்தது.
EXAMPLE 10. 16.ஜுலை.1983ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 2010,2019.
திருமனம் 30/03/2010ல் நடந்தது.
EXAMPLE 11. 27.மார்ச்.1966ல் பிறந்த நபருக்கு நன்மை தரும்
ஆண்டுகள் : 1990,1991,1992,1989.
திருமனம் 14/09/1992ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 26 ஏப்ரல், 2010

011. சகடயோகம் திருமனம் பகுதி = I

011. சகடயோகம் திருமனம் பகுதி = I

குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக்
கொடுக்கும் ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் 6ல் என்றால், அவனுக்கு,
இவனுடைய இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் 8ல் என்றால்,
அவனுக்கு, இவனுடைய இடம் 8ஆம் இடம் ஜாதகங்களில் நன்மை செய்யும்
கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில் இருப்பது நல்லதல்ல.
அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள்.
எட்டாம் பொருத்தம் என்பார்கள்.
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின் ராசிக்கு எட்டில்
இருக்கக்கூடாது.
ஆறிலும் இருக்கக்கூடாது இருந்து செய்தால் என்ன ஆகும்? செய்துபாருங்கள்.
சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்
சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து [1,5,9] திரிகோணத்தில்
இருந்தால், சகடயோகம் பாதிப்பும் இல்லை.
சகடயோகச் சந்திரன் [புனர்பூசம், விசாகம், பூரட்டாதி] குருவின் நட்சத்திரத்தில்
இருந்தால் பாதிப்பும் இல்லை.
சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும்
யோகம் பாதிப்பும் இல்லை.
சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர்
நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் பாதிப்பும் இல்லை.
சந்திரன் ரிஷபம் உச்சம் 100% குரு கடகம் உச்சம் 100% சகடயோகம் உள்ள ஜாதகர்
இன்னொரு சகடயோகம் உள்ள ஜாதகர்தான் அமையும்.
திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது குருவிற்கு 6,8ல் சந்திரன் இருந்தால் கணவர் /
மனைவி அமைவார் சந்திரனுக்கு 6,8ல் சந்திரன் வரும் ஜாதகர்தான் அமையும்.
சஷ்டாஷ்டக தோஷம்

ராசி 6ல் 8ல்

மேஷம் கன்னி விருச்சிகம்
ரிஷபம் துலாம் தனுசு
மிதுனம் விருச்சிகம் மகரம்
கடகம் தனுசு கும்பம்
சிம்மம் மகரம் மீனம்
கன்னி கும்பம் மேஷம்
துலாம் மீனம் ரிஷபம்
விருச்சிகம் மேஷம் மிதுனம்
தனுசு ரிஷபம் கடகம்
மகரம் மிதுனம் சிம்மம்
கும்பம் கடகம் கன்னி
மீனம் சிம்மம் துலாம்

Example 01. பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் தனுசு ராசி குரு ரிஷபம் ராசி
அதனால் கணவர் ஜாதகத்தில் சந்திரன் ரிஷபம் ராசி [OR] கடகம் ராசி
அமையும்.
பெண் தனுசு ராசி ஆண் ரிஷபம் ராசி திருமனம் 04/11/2005ல் நடந்தது.
Example 02. பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் கும்பம் ராசி குரு கன்னி ராசி
அதனால் கணவர் ஜாதகத்தில் சந்திரன் கடகம் ராசி [OR] கன்னி ராசி
அமையும்.
பெண் கும்பம் ராசி ஆண் கடகம் ராசி திருமனம் 31/05/2004ல் நடந்தது.
Example 03. ஆணின் ஜாதகத்தில் சந்திரன் மகரம் ராசி குரு துலாம் ராசி
அதனால் மனைவி ஜாதகத்தில் சந்திரன் மிதுனம் ராசி [OR] சிம்மம் ராசி
அமையும்.
ஆண் மகரம் ராசி பெண் மிதுனம் ராசி திருமனம் 03/12/2008ல் நடந்தது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.


நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

010. குழந்தை பாக்கியம் பகுதி = I

010. குழந்தை பாக்கியம் பகுதி = I

எந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆண் பெண் திருமணம் செய்யலாம்,
செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
இது நட்சத்திரத்தை மட்டும் வைத்து கூறுவது மேலும் அவரவர் ஜாதகத்தை
வைத்துதான் பலன் தெரியவரும்.

Example : 01. ஆண் பரணி பெண் சதயம்
Example : 02. ஆண் ரோகிணி பெண் கேட்டை
Example : 03. ஆண் ரோகிணி பெண் பூரட்டாதி
Example : 04. ஆண் திருவாதிரை பெண் பூராடம்
Example : 05. ஆண் ஆயில்யம் பெண் அவிட்டம்
Example : 06. ஆண் ஆயில்யம் பெண் உத்திரட்டாதி
Example : 07. ஆண் மகம் பெண் பூராடம்
Example : 08. ஆண் பூரம் பெண் கேட்டை
Example : 09. ஆண் உத்தரம் பெண் ரோகிணி
Example : 010. ஆண் சித்திரை பெண் திருவோணம்
Example : 011. ஆண் சோதி பெண் பரணி
Example : 012. ஆண் சோதி பெண் பூராடம்
Example : 013. ஆண் கேட்டை பெண் பூரம்
Example : 014. ஆண் பூராடம் பெண் மிருகசீரிஷம்
Example : 015. ஆண் பூராடம் பெண் பூராடம்
Example : 016. ஆண் அவிட்டம் பெண் புனர்பூசம்
Example : 017. ஆண் சதயம் பெண் பூராடம்
Example : 018. ஆண் பூரட்டாதி பெண் பூரட்டாதி
Example : 019. ஆண் உத்திரட்டாதி பெண் சதயம்
Example : 020. ஆண் ரேவதி பெண் பரணி

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.